மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1934
Month
March
Date
17
திரு. தில்லையம்பலம்- சிறீனிவாசன்
இறப்பு
Year
1999
Month
November
Date
03
✦
திரு. தில்லையம்பலம்- சிறீனிவாசன்

colombo

யாழ்.கந்தர் மடத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.தில்லையம்பலம் சிறீனிவாசன் அவர்கள் 03.11.2026 செவ்வாய்க்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற தில்லையம்பலம் - கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற கந்தையா- சரஸ்வதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான சுந்தராம்பிகை. கமலாம்பிகை. சிறீகிருஷ்ணராஜா. சிறீவிசாகராஜா, மாதலாம்பிகை, சிறீஜெயராஜா, யசோத ராம்பிகை மற்றும் சிறீஸ்கந்தராஜா. சாரதாம்பிகை. ஸ்ரீகணேசராஜா வடிவாம்பிகை ஆகியோரின் அன்புச்சகோதரரும் தயாளினி, நளாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும் யோககணேசன். சிவரதன் ஆகி- யோரின் அன்பு மாமனாரும் காயத்திரி - ரூபலவன். லக்ஷ்மன் சிவானிகா. ஹரிப்பிரியா - ரமணரூபன் ஆகியோரின் அன்புப்பாட்ட னாரும் ஹரனிகாவின் அன்பு பூட்டனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 05.11.2026 இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப.11.00 மணிக்கு ஈமக்கிரியைகள் நடைபெற்று மதியம் 1.00 மணியலளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறும், இவ்வறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தொடர்புகளுக்கு : யோககணேசன் - 0779279575 சிவரதன்-0773279664

← Back to Obituaries