நினைவஞ்சலி

Memorial Tribute
✦ ✦ ✦
பிறப்பு
Year
1938
Month
November
Date
07
அமரர் திருமதி .சண்முகராஜா மகேஸ்வரி
இறப்பு
Year
2007
Month
November
Date
04
✦
அமரர் திருமதி .சண்முகராஜா மகேஸ்வரி

கரம்பொன் கிழக்கு, ஊர்காவற்றுறை

இருளும் போதுதான் தெரிகிறது ஒளியின் அருமை நீங்கள் பிரிந்த போதுதான் புரிகிறது இந்த உலகத்தின் தனிமை கோவிலில் தேடிய இறைவனை என் இல்லத்தில் கண்டேன் அம்மா உங்கள் புன்னகையிலும் அப்பா உங்கள் அரவணைப்பிலும் அன்று நீங்கள் சிந்திய வியர்வையும் பாசமும் தான் எங்கள் முகவரி இன்று நீங்கள் இல்லாத வீடு வெறும் சுவர்கள் சூழ்ந்த தனிமைச்சரித்திரம் விண்வெளியில் நீங்கள் விண்மீன்களாய் மாறினாலும் எங்கள் விழிநீரில் நீங்கள்என்றும் வாழ்கிறீர்கள் எம் தெய்வங்களே! உங்களுக்கு கண்ணீர் அஞ்சலியும் என்றும் பாச நினைவுகளுடன் நல்லூர் கந்தன் பாதமலரின் நின் ஆத்மா சாந்தி பெற நினைவுகூரும் ஓம்சாந்தி ! ஓம்சாந்தி! ஓம்சாந்தி என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

← Back to Memorials