நினைவஞ்சலி

Memorial Tribute
✦ ✦ ✦
பிறப்பு
Year
1953
Month
May
Date
12
திருமதி சிவானந்தன் வனிதா
இறப்பு
Year
2016
Month
November
Date
02
✦
திருமதி சிவானந்தன் வனிதா

colombo

பத்து ஆண்டுகள் கடந்தாலும் உன் நினைவுகள் மட்டும் எங்கள் இதயத்தை விட்டு என்றும் நீங்கவில்லை ... காலங்கள் பல கடந்தாலும் காயங்கள் ஆறவில்லை ... நீ இல்லாத வெற்றிடத்தை எதனாலும் நிரப்ப முடியவில்லை ... பத்து ஆண்டுகள் ஆனாலும், உன்னை மறக்கவில்லை ... மறக்கவும் முடியாது ... குடும்பத்தினர்

← Back to Memorials