எமக்கு ஓர் தந்தையாய், நல்ல சகோதரனாய், ஆத்ம நண்பனாய் நல் வழிகாட்டியாய் எம்மில் ஒருவராய் வாழ்ந்த எமது அன்புக்குரிய தெய்வத்திரு ந. மகாலிங்கம் அவர்களின் மறைவு எம் அனைவரையும் ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளதுடன், அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் ஏனையோருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் Shadowline ஸ்தாபன பங்குதாரர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் Velonna Super Market, 112 1/1, Keyzer Street, Colombo - 11 Tel: 011 234 54 88 / 011 247 2017