மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1977
Month
September
Date
07
திரு.மகாலிங்கம்  (பங்குதாரர் Shadowline - Colombo-11)
இறப்பு
Year
2026
Month
October
Date
31
✦
திரு.மகாலிங்கம் (பங்குதாரர் Shadowline - Colombo-11)

colombo

வியாபார துறையில் எம்முடன் பல்லாண்டு காலம், நல்ல மனிதராக. நல்ல நண்பராக. அனைவரையும் புரிந்து கொள்ளும் கருணை மனம் படைத்தவராக பணிபுரிந்த நீங்கள். நிரந்தரமாக எம்மை கடந்து சென்று விட்ட நிலை கண்டு, நாங்கள் கலங்கி நிற்கின்றோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் .. VELONNA MARKET நண்பர்கள் ASIANS TRADERS Keyzer Street, Colombo-11 ATHEESWARA Keyzer Street, Colombo-11 SHAADOW LINE Keyzer Street, Colombo-11 ROMEX Keyzer Street, Colombo-11 SHAA APPARELS (PVT) LTD Keyzer Street, Colombo-11 EVERRWIN Keyzer Street, Colombo-11 FLORRANCE Keyzer Street, Colombo-11 AMBIGA TRADERS Keyzer Street, Colombo-11

← Back to Obituaries